ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்னாள் உதவியாளர் பெருமாளிடம் சிபிஐ விசாரணை

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்னாள் உதவியாளர் பெருமாளிடம் சிபிஐ விசாரணை நடத்தினர். டெல்லியில் உள்ள வீட்டில் பெருமாளிடம் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: