ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஜாமின் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனுதாக்கல்

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஜாமின் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனுதாக்கல் செய்துள்ளார். சிபிஐ-யின் கைது நடவடிக்கை மற்றும் நீதிமன்ற காவலை எதிர்த்தும் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: