திருவொற்றியூரில் சூரை மீன்பிடி துறைமுகத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் அடிக்கல் நாட்டினார்

சென்னை: சென்னை திருவொற்றியூரில் சூரை மீன்பிடி துறைமுகத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் அடிக்கல் நாட்டினார். திருவொற்றியூரில் சூரை மீன்பிடி துறைமுக கட்ட ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: