சென்னை அண்ணாசாலை இருவழிப்பாதையாக மாற்றப்பட்டதை தொடர்ந்து 256 பேருந்துகள் இயக்கப்பட்டது: போக்குவரத்து கழகம்

சென்னை: சென்னை அண்ணாசாலை இருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டது. இதற்காக 2 நாள் சோதனை ஓட்டம் இன்று தொடங்கியது. இதனை தொடர்ந்து, 56 வழித்தடங்களில் 256 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: