எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட நாள் ஒரு கருப்புதினம்: சந்திரபாபு நாயுடு கண்டனம்

ஹைதராபாத்: ஆந்திராவில் எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட நாள் ஒரு கருப்புதினம் என முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார். வீட்டுக்காவலில் வைப்பதால் என்னை கட்டுப்படுத்த முடியாது என கூறியுள்ளார். ஜெகன் மோகன் அரசு அடிப்படை உரிமைகளை மீறுவதாக குற்றம் சாட்டினார். மேலும் என்னை வீட்டுக்கு வெளியே அனுமதிக்கும் போது பேரணியை தொடங்குவேன் என தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: