டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நீதிமன்றத்தில் உனாவ் பெண்ணிடம் வாக்குமூலம் பதிவு

புதுடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நீதிமன்றத்தில் உனாவ் பெண்ணிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. உனாவ் பெண்ணிடம் வாக்குமூலத்தை விசாரணை நீதிமன்ற நீதிபதி பெற்று வருகிறார். குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்எல்ஏ குல்தீப்சிங் செங்காரும் தற்காலிக நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார்.

Advertising
Advertising

Related Stories: