அரியலூர் அருகே மினி வேன் மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் கீழ்ப்பழுவூர் அருகே மினி வேன் மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் வேன் தீ பிடித்து இருந்ததில் சம்பவ இடத்திலேயே இரு சக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் உயிரிழந்தனர்.

Advertising
Advertising

Related Stories: