வெள்ளை மனதுடன் இருந்தால் முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: டிடிவி தினகரன்

மதுரை: வெள்ளை மனதுடன் இருந்தால் முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர்க்கட்சிகள் அனைத்தும் வெள்ளை மனத்துடன்தான் வெள்ளை அறிக்கை கேட்கின்றன  என தெரிவித்தார்.

Tags : White Paper, DTV Dinakaran
× RELATED மன்னார்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் டிடிவி தினகரன் பங்கேற்பு