முக்கொம்பு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 72,000 கன அடியாக அதிகரிப்பு

திருச்சி: முக்கொம்பு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 72,000 கன அடியாக அதிகரித்துள்ளது. முக்கொம்பு அணையில் இருந்து வினாடிக்கு 39,000 கன அடி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு கல்லணைக்கு செல்கிறது. முக்கொம்பில் இருந்து கொள்ளிடம் வழியாக வினாடிக்கு 31,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Advertising
Advertising

Related Stories: