வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார் அமைச்சர் எம்.சி.சம்பத்

கடலூர்: வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்காக அமைச்சர் எம்.சி.சம்பத் தண்ணீர் திறந்து வைத்தார். வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்திறப்பால் கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் 44,800 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Advertising
Advertising

Related Stories: