குமரி சூழலியல் மண்டலத்துக்கு எம்.பி., எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு

நாகர்கோவில்: குமரி எம்பி வசந்தகுமார், எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் நாகர்கோவிலில் நேற்று அளித்த பேட்டி: குமரி மாவட்டத்தில் புலிகள் சரணாலயத்திற்காக சூழலியல் தாங்கு மண்டலம் அமைக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 17 வருவாய் கிராமத்தினர் அடிப்படை வாழ்வாதாரம் சிதைந்துவிடும். அந்த பகுதிகள் வனத்துறையின் முழு கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். இதுதொடர்பாக தமிழக அரசிடம் பேசுவோம் என்றனர்.

Advertising
Advertising

Related Stories: