பேச்சு நம் மூச்சு!

நன்றி குங்குமம்

தமிழனுக்கு பேசலைன்னா தூக்கம் வராது அல்லவா?
மொத்தம் எத்தனை வகையான பேச்சை தமிழன் பேசுகிறான் என்று பார்ப்போமா?

விளம்பு
Speak with a Message

ஓது
Speak with Recite

இயம்பு
Speak Musically

பேசு
Speak

பகர்
Speak with Data

செப்பு
Speak with Answer

உரை
Speak Meaning-fully

கழறு
Speak with Censure

நவில்
Speak Rhymingly

கூறு
Speak Categorically

பறை
Speak with Reveal

சாற்று Speak with Declare

நுவல்
Speak with an Introduction

கரை
Speak with CallingTags : Talk, breath
× RELATED பக்கிங்காம் கால்வாய் கரையோர குப்பை...