சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.29,272-க்கு விற்பனை

சென்னை : சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.29,272-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.12 ககுறைந்து ரூ.3,659-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் 30 காசு குறைந்து ரூ.51 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: