முந்திரி பக்கோடா

செய்முறை: மேலே கொடுத்துள்ள பொருட்களை ஒரு பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்து கலக்கவும். பக்கோடா மாவு பதம் வந்ததும், அரை மணி நேரம் வைத்திருக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் பக்கோடா வில்லைகளாக கிள்ளி போடவும். பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும். மாலை நேர ஸ்நாக்ஸான முந்திரி பக்கோடா ரெடி.

Tags : Cashew,pakoda
× RELATED ஆட்டோமொபைல்: அசத்தும் டாடா புதிய 7 சீட்டர் கார்