பாலக் கீரை ரைஸ்

செய்முறை: பாலக்கீரையை அரைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இத்துடன் கீரை விழுது சேர்த்து நன்கு வதக்கி, அரிசி, உப்பு சேர்க்கவும். ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் வீதம் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில் வைக்கவும். ஒரு விசில் வந்ததும் மிதமான தீயில் வைத்து 15 நிமிடம் கழித்து இறக்கவும். `மருத்துவ குணமுள்ள பாலக்கீரை ரைஸ் ரெடி.

Tags : Palak,Spinach, Rice
× RELATED ஆட்டோமொபைல்: அசத்தும் டாடா புதிய 7 சீட்டர் கார்