எம்.பி.பி.எஸ்.கலந்தாய்வில் பங்கேற்ற 126 வெளிமாநில மாணவர்கள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: எம்.பி.பி.எஸ். கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட வெளிமாநில மாணவர்களுக்கு ஏதன் அடிப்படையில் தமிழக இருப்பிட சான்று வழங்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்ற 126 வெளிமாநில மாணவர்கள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதிகள் 2 வாரங்களுக்குள் அரசுத்தரப்பும் 126 மாணவர்களும் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.


Tags : MPBS Galanthai, 126 outstation students, responsive, ICT branch, directive
× RELATED முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான...