சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே ரூ.2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பைகள் , பொருட்கள் பறிமுதல்

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே ரூ.2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பைகள் , பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜெகதீசன் என்பவர் கடையில் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

Tags : Salem, Rs 2 lakh worth, plastic, seized
× RELATED சென்னையில் ரூ. 94 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்