மதுராந்தகம் அருகே அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை தாக்கி 5-ம் வகுப்பு மாணவி காயம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை தாக்கி 5-ம் வகுப்பு மாணவி காயமடைந்துள்ளார். புளியரணகோட்டை கிராமத்தில் மாணவி லத்திகா வகுப்பறை சாவியை தொலைத்ததாக கூறி தலைமை ஆசிரியை தேவி தாக்கியுள்ளார். தேவி தாக்கியதில் காயம் அடைந்த மாணவி லத்திகா மதுராந்தகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Headmaster, attacker, 5th grade student, hurt
× RELATED போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விநோத பரிசு