வேதாரண்யத்தில் இயல்பு நிலை திரும்பியது: தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் பேட்டி

தஞ்சை: வேதாரண்யத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது என தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் பேட்டியளித்துள்ளார். அம்பேதகர் சிலை இடிப்பு, கார் எரிப்பு தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 28 பேர் மீது வழக்குப்பதிவு போடப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.


Tags : Vedaranyam, Normality, Returned, Tanjay Saraka DIG Loganathan, interview
× RELATED பரோல் காலம் முடிவடைந்ததை அடுத்து...