ஆகஸ்ட் 28-ல் 2019-2020- ஆண்டிற்கான புதுச்சேரி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: ஆகஸ்ட் 28-ல் தேதி 2019-2020- ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை புதுச்சேரி முதலவர் நாராயணசாமி தாக்கல் செய்ய உள்ளார். 10 நாட்களுக்கு பேரவை கூட்டம் நடத்தப்படும் என சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: