சென்னையில் பேட்டரியால் இயங்கும் பேருந்து சேவை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: சென்னையில் பேட்டரியால் இயங்கும் பேருந்து  சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை சென்ட்ரலில் இருந்து திருவான்மியூர் வரை பேட்டரியால் செயல்படும் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: