சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 அதிகரிப்பு

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 3,718க்கும் சவரன் ரூ.29,744க்கும் விற்கப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.50.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: