×

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தொடரும்: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தொடரும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மன்மோகனுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட இருப்பதாக வந்த தகவலை அடுத்து மத்திய உள்துறை விளக்கம் அளித்துள்ளது.

Tags : Former Prime Minister Manmohan Singh, Z-plus security, will continue, Union Home Ministry, Information
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...