ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கல்வீச்சு தாக்குதலில் காயமடைந்த லாரி ஓட்டுநர் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பிஜ்பெஹாராவில் கல்வீச்சு தாக்குதலில் காயமடைந்த லாரி ஓட்டுநர் நூர் முகமது உயிரிழந்தார். நேற்று கல்வீச்சு தாக்குதலில் காயமடைந்த ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி சவுராவில் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Related Stories: