×

ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்கை அம்மாநில பாஜக தலைவராக நியமித்திருக்கலாம் என தகவல்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்கை அம்மாநில பாஜக தலைவராக நியமித்திருக்கலாம் என ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, காங்கிரஸ் எம்.பி. தகவல் தெரிவித்தார். இந்நிலையில் ஜம்மு- காஷ்மீர் ஆளுநரின் செயல்பாடு மற்றும் கருத்து பாஜக தலைவரை போல் உள்ளது என தெரிவித்தார்.


Tags : Jammu and Kashmir,Governor,Satyapal Malik ,appointed, BJP chief
× RELATED மகன் கையால் மாங்கல்யம் பெற்று...