×

காரைக்காலில் விசைப்படகு மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தம்

புதுச்சேரி: காரைக்கால் மாவட்த்தில் விசைப்படகு மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் முகத்துவாரத்தை தூர்வாரி ஆழப்படுத்தி தர மீனவர்கள் வலியுறுத்தி இருந்தனர் குறிப்பிடத்தக்கது.

Tags : Fishermen strike, Karaikal ,without , sea ,2nd day
× RELATED யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம்: மகளிர்...