புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்துவதற்கு பதிலாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  இந்நிலையில், கடந்த மாதம் நடந்த மாநில திட்டக் குழு கூட்டத்தில்  ₹8,425 கோடிக்கு  பட்ஜெட் தொகை இறுதி செய்யப்பட்டு, மத்திய உள்துறையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 23ம் தேதி  ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி  உரையுடன்  இன்று காலை 9.30 மணிக்கு பட்ஜெட் கூட்டம் துவங்குகிறது.

Related Stories: