திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு

 திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மினிவேன் , பைக் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.  வடுகசாத்து கிராமத்தில் நடந்த விபத்தில் ஆரணியை சேர்ந்த புருஷோத்தமன் , மணி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: