ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி த்ரில்லான வெற்றி

லீட்ஸ்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி த்ரில்லான  வெற்றிபெற்றுள்ளது. 2வது இன்னிங்ஸில் 9விக்கெட்டுகளை இழந்து 359 ரன்கள் இலக்கை அடைந்து இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.

Advertising
Advertising

Related Stories: