தீவிரவாதிகளுடன் தொடர்பு - தேடப்பட்ட நபர் : இளம்பெண்ணுடன் கொச்சியில் கைது

கொச்சி: லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தேடப்பட்ட கேரளாவை சேர்ந்தவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூரைச் சேர்ந்த ரஹீம் என்ற அப்துல் காதர், லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு உதவியதாக தகவல் கிடைத்ததால் தேடப்படும் குற்றவாளியாக என்ஐஏ அதிகாரிகள் அறிவித்து தேடி வந்தனர். இந்நிலையில், பஹ்ரைனில் இருந்து கொச்சி வழியாக இந்தியா வந்த அப்துல் காதர் மற்றும் அவரது தோழியை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: