×

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு : விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். நாகப்பட்டினம் - காரைக்கால் சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


Tags : Statue of Ambedkar, Breakup, Liberation Pantheon Party, Pickle
× RELATED நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணி...