சென்னை தியாகராஜ நகரில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஏ.சி.மெக்கானிக் குமார் என்பவர் கைது

சென்னை: சென்னை தியாகராஜ நகரில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஏ.சி.மெக்கானிக் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சென்னை எழும்பூர் குழந்தைகள் னால மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : Arrested for sexual misconduct, AC mechanic Kumar
× RELATED தமிழகத்தில் தொடரும் கொடுமை:...