கும்பகோணத்தில் பகவத் விநாயகரின் சிலைக்கு ரூ.18லட்சம் மதிப்பில் ரூபாய் நோட்டுகளை கொண்டு அலங்காரம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் பகவத் விநாயகரின் சிலைக்கு ரூ.18லட்சம் மதிப்பில் ரூபாய் நோட்டுகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  பகவத் விநாயகருக்கு ரூபாய் நோட்டுக்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.

Advertising
Advertising

Related Stories: