வேதாரண்யத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வாகனத்துக்கு தீ வைப்பு : 2 பேர் படுகாயம்

நாகை: வேதாரண்யத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த 2பேர் திருவாரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும்  வாகனங்கள்  தீ வைத்து எரிக்கப்பட்டதை அடுத்து காவல்நிலையம் அருகே இருந்த அம்பேத்கர் சிலையும் சேதப்படுத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: