உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவை மீண்டும் பெருமை கொள்ளச் செய்திருக்கும் பி.வி.சிந்துவிற்கு வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும்  பி.வி.சிந்துவின் வெற்றி வருங்கால வீரர்களுக்கும் ஊக்கமளிப்பதாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Congratulations to PV Sindhu, Prime Minister Modi
× RELATED சுற்றுச்சூழலை பாதிக்காத வளர்ச்சியில் இந்தியா உறுதி: பிரதமர் மோடி பேச்சு