உலக மகளிர் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் : முதன் முறையாக இந்திய வீராங்கனை பி.வி. சிந்துக்கு தங்கம்

சுவிட்சர்லாந்து: உலக மகளிர் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் முதன் முறையாக இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தங்கம் வென்றுள்ளார். மேலும் உலக  மகளிர் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. உலகமகளிர் இறுதிப்போட்டியின் வெற்றியை தனது தாயின் பிறந்தநாளுக்கு அர்பணிப்பதாக சிந்து பெருமிதத்துடன் கூறினார்


Tags : Indian hero, pv. For the Indus, gold
× RELATED ஜப்பானின் துறைமுகத்தில்...