உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தங்கம் வென்றார்

சுவிட்சர்லாந்து:  உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தங்கம் வென்றுள்ளார். ஜப்பானின் ஒகுஹராவை 21-7; 21-7 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தங்கம் வென்றுள்ளார்Tags : World Badminton Championship, PV Sindhu, Gold
× RELATED உலக கோப்பை கபடி சாம்பியன்ஷிப் போட்டி:...