மதுரை ஆயுதப்படை உதவி ஆய்வாளர் குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை

மதுரை: மதுரை ஆயுதப்படை உதவி ஆய்வாளர் குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என தகவல் தெரிவிக்கப்படுகின்றன. மதுரை காவலர் குடியிருப்பில் வசித்த உதவி ஆய்வாளர் நாகராஜ் தூக்கிட்டு தற்கொலை  செய்துக்கொண்டதை அடுத்து மதுரை தல்லா குளம் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: