உலக பேட்மிண்டன் இறுதிப் போட்டி : முதல் ஆட்டத்தில் பி.வி.சிந்து வெற்றி

சுவிட்சர்லாந்து : உலக பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதல் ஆட்டத்தில் வெற்றிபெற்றுள்ளார். ஜப்பானின் ஒகுஹராவை 21-6 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி  பி.வி.சிந்து முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றார். 

Advertising
Advertising

Related Stories: