ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான கொடி அகற்றம்

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான தனிக்கொடி தலைமைச் செயலாகக் கட்டிடத்தில் இருந்து அகற்றப்பட்டது. ஸ்ரீநகரில் உள்ள மாநில தலைமைச் செயலகக் கட்டிடத்தில் தேசியக் கொடியுடன் காஷ்மீர் கொடியும் பறந்து கொண்டு இருந்தது. காஷ்மீருக்கான சிறப்புத் தகுதி ரத்து செய்யப்பட்டதை அடுத்து மாநிலக் கொடியை அகற்றி உள்ளனர். 

Advertising
Advertising

Related Stories: