காஷ்மீரில் மக்களின் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் நசுக்கியதை காட்டிலும் மிகப்பெரிய தேச விரோதம் எதுவும் இல்லை; பிரியங்கா காந்தி டிவிட்

டெல்லி: காஷ்மீரில் மக்களின் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் நசுக்கியதை காட்டிலும் மிகப்பெரிய தேச விரோதம் எதுவும் இல்லை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்ச்சித்துள்ளார். விமானத்தில் ராகுல் காந்தியிடம் காஷ்மீர் பெண் ஆதங்கத்தை கொட்டிய காட்சியை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரியங்கா இதுவே காஷ்மீர் அடக்குமுறைகளுக்கு உதாரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: