செப். 14 முதல் தமிழக சுற்றுப்பயணம் : திமுக இளைஞரணி செயலர் உதயநிதி அறிவிப்பு

சென்னை : செப்டம்பர் 14-ம் தேதி முதல் நவம்பர் 14 வரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்வதாக திமுக இளைஞரணி செயலர் உதயநிதி அறிவித்துள்ளார். 2 மாதத்தில் திமுக இளைஞர் அணியில் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மேலும் 18 முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் திமுக இலைஞர் அணியில் உறுப்பினராக சேர்கப்படுவர் என்று உதயநிதி அறிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: