செப். 23-ல் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

டெல்லி : 4 மாநிலங்களில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு செப். 23-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் தாண்டே வாடா, கேரளத்தில் பலா, திரிபுராவில் பதர்கட் மற்றும் உ.பி.யில் ஹமீர்ப்பூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

Advertising
Advertising

Related Stories: