காஷ்மீர் விவகாரத்தில் மக்களையும் ஆலோசிக்காமல் முடிவெடுத்தது தவறு : நல்லகண்ணு

நகை : காஷ்மீர் நிலவரம் குறித்து அறிந்து கொள்ளச் சென்ற எதிர்கட்சியினரை திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது என்று நாகை மாவட்டம் சீர்காழியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு கருத்து தெரிவித்துள்ளார். மேலும் காஷ்மீர் விவகாரத்தில் அனைத்து காட்சிகளையும், மக்களையும் ஆலோசிக்காமல் முடிவெடுத்தது தவறு என்று கூறினார்.


Tags : Decision to not consult ,people,Kashmir issue was wrong, Nallakannu
× RELATED காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர்...