அரக்கோணத்தை மாவட்டமாக அறிவிக்கக் கோரி நாளை நகரம் முழுவதும் கடையடைப்பு போராட்டம்

அரக்கோணம்: அரக்கோணத்தை மாவட்டமாக அறிவிக்கக் கோரி நாளை நகரம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது. ராணிப்பேட்டையை தலைமையமாக கொண்டு மாவட்டம் அறிவிக்கப்பதற்கு அரக்கோணம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அரக்கோணம் நகரில் ஆட்டோக்கள் ஓடாது என்று ஆட்டோ தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.


Tags : Arakkonam, district, demanding to announce, tomorrow, city, across, shop, struggle
× RELATED சி.ஏ.ஏ.வுக்கு எதிராக கடலூர் மாவட்டத்தில் வணிகர்கள் கடை அடைத்து போராட்டம்