காவலர் எழுத்துத் தேர்வில் ஆள்மாறாட்டம்: 3 பேர் கைது

அரியலூர்: தத்தனூரில் நடைபெற்ற காவலர் எழுத்துத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேவ்பிரகாஷ் என்பவருக்கு பதிலாக தேர்வு எழுதிய ரகுபதி என்பவர் கைது செய்யப்பட்டார். காவலர்,தீயணைப்பு வீரர் பணிக்கான தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற நிலையில் ஆள்மாறாட்டம் நடைபெற்றுள்ளது.


Tags : Guard, written exam, impersonation, 3 people, arrested
× RELATED டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 முறைகேடு தொடர்பாக மேலும் 3 பேர் கைது