சென்னையில் கத்தியுடன் திரிந்த கல்லுரி மாணவர் உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை

சென்னை: சென்னையில் இருசக்கர வாகனத்தில் கத்தியுடன் திரிந்த கல்லுரி மாணவர் உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மதுரவாயல் அடுத்த செட்டியார் அகரம் மெயின் ரோட்டில் வாகன சோதனையின் போது 2 கத்திகளுடன் 3 இளைஞர்கள் பிடிபட்டனர். இருசக்கர வாகனத்தில் கத்தியுடன் வந்த கல்லூரி மாணவர் ஸ்டீபன் ராஜ் (19), மணிகண்டன் (19), அப்பு (21) ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடைபெறுகிறது.


Tags : Chennai, Kathi, twin Kaluri student, 3 persons, police are investigating
× RELATED கேரளா மாநிலம் நெய்யாற்றின்கரை பள்ளி...