திருச்சி பிச்சாண்டார்கோவிலில் அரசு பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு

திருச்சி: திருச்சி பிச்சாண்டார்கோவிலில் அரசு பேருந்து மோதி பைக்கில் சென்ற ராஜ்குமார், கார்த்திக்ராஜா உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுநர் ஜோதிராஜை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Government bus, collision, two dead
× RELATED டெல்லியில் பயங்கர கலவரம் ஏட்டு உட்பட இரண்டு பேர் பலி : பதற்றம் நீடிக்கிறது