மதுரை மருத்துவமனையில் காரை மோதி உதவி ஆய்வாளரை கொல்ல முயற்சி

மதுரை: மதுரை மருத்துவமனையில் எஸ்.ஐ.மனோகரன் மீது காரை மோதி விட்டு இளைஞர் உடல் கொண்டு செல்லப்பட்டது. இளைஞர் உடலை பிரேதபரிசோதனை செய்யாமல் கொண்டு செல்வதை தடுத்ததால் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உரியஅனுமதியின்றி உடலை கொண்டு செல்வதை தடுத்த போது காரால் மோதியதில் எஸ்.ஐ.மனோகரன் படுகாயமடைந்தார்.


Tags : Madurai hospital, car collision, assistant inspector, trying to kill
× RELATED 100 நாள் திட்டத்தில் ரூ.12 கோடி மோசடி?:...