சென்னையில் நாளை ப.சிதம்பரம் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்: ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிப்பு

சென்னை: ப.சிதம்பரம் கைதை கண்டித்து சென்னையில் நாளை நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பங்கேற்கிறார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.ஜெயக்குமார் உள்ளிட்டோர் உரையாற்றுவார்கள் என கூறப்படுகிறது.

Tags : Chennai: Tomorrow, PC Chidambaram, detainee, demonstration, EVKS Illangovan, announcement
× RELATED ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீதான...